Sivut kuvina
PDF
ePub

உச சனங்கள் அவ்விடத்திற்குப்போய் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

உரு அப்பொழுதுயோவானுடையசீஷரிற்சிலருமமற் றயூசருஞ் சுத்தம்பண்ணுதலைக் குறித்து வாக்குவாதம்பண் ணிககொண்டு,

உசு பின்பு யோவானிடத்திற்போய், இரபீ, உம்முட னேகூட யோர்தானின் அக்கரையிலே ஒருவரிருந்தாரே, நீரும் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்தீரே, அவருமஞா னஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்திற்போகிறா

ர்க

ளனறார்கள்.

உஎ அதற்கு யோவான சொன்னது, ஒருமனிதனானவன தனக்குப்பரமணடலத்திலிருந்து கொடுக்கப்படாவிட்டா ல் தானாய் ஒன்றையுந் தன்னுடையதாக்கிக்கொள்ளத்திரா

ணியில்லை.

உஅ நான் கிறிஸ்தல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப் பட்டவனாயிருக்கிறேனென்று நான் சொன்னதைக்குறித்து நீங்களே பனக்காகச்சாட்சிகளாயிருக்கிறீர்கள்.

மண்வாள

உச மனைவியையு ை டயவனே மணவாளன: டையசிநேகிதன்நின்று, அவருடைய சொல்லைக்கேட்கி றவனாய், அவருடைய சத்தத்தைக்குறித்து மிகவுஞசந்தோ ஷப்படுகிறான்: ந்தச் சந்தோஷ ம கானக்குச்சமபூரணமா யு ண்டாயிற்று.

நக

கூய அவர் பெருகவும் நான் குறையவுமவேணடும். உயரத்திலிருந்துவருகிறவர் எல்லாரிலும் மேலான வர்: பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுடையவ னாய்ப் பூமியினதன்மைப்படிபேசுகிறான: பரததிலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவராயிருந்து,

கூஉ தாங்கண்டுகேட்டதைச்சாட்சியாகச் சொல்லுகிறார்; அப்படியிருந்தும் அவருடைய சாட்சியை ஒருவரும ஏற்று ககொள்ளவில்லை.

ஙங அவருடைய சாட்சியை யேற்றுக்கொள்ளுகிறவன் பராபரன சத்தியமுடையவரென்று நிச்சயப்படுத்துகிறான்.

நச பராபரனாலே அனுப்பப்பட்டவர் பராபரனுடை யவசனங்களைச்சொல்லுகிறார்: அல்லாமலும பராபரனதம து ஆவியை அளவாய் அவருக்குக்கொடுக்கவில்லை.

கூரு பிதாவானவர்குமாரனிடத்தில் அன்பாயிருந்து சக் லத்தையும் அவருககொப்புக்கொடுத்தார்.

நச குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய சீவனையுடையவனாயிருக்கிறான்: குமாரனை விசுவாசியாதவன சீவனைக்காண்பதில்லை; பராபரனுடைய கோபாக்கினையே

CHAPTER IV.

1 Christ talketh with a woman of Samaria, and revealeth himself unto her. 27 His disciples marvel. 31 He declareth to them his zeal for God's glory. 39 Many Samaritans believe on him. 43 He departeth into Galilee, and healeth the ruler's son that lay sick at Capernaum.

WHEN therefore the Lord knew how the Pharisees had heard that Jesus made and baptized more disciples than John,

2 (Though Jesus himself baptized not, but his disciples,)

3 He left Judea, and departed again into Galilee. 4 And he must needs go through Samaria.

5 Then cometh he to a city of Samaria, which is called Sychar, near to the parcel of ground that Jacob gave to his son Joseph.

6 Now Jacob's well was there. Jesus therefore, being wearied with his journey, sat thus on the well; and it was about the sixth hour.

7 There cometh a woman of Samaria to draw water: Jesus saith unto her, Give me to drink.

8 (For his disciples were gone away unto the city to buy meat.)

9 Then saith the woman of Samaria unto him, How is it that thou, being a Jew, askest drink of me, which am a woman of Samaria? for the Jews have no dealings with the Samaritans.

10 Jesus answered and said unto her, If thou knewest the gift of God, and who it is that saith to thee, Give me to drink; thou wouldest have asked of him, and he would have given thee living

water.

11 The woman saith unto him, Sir, thou hast nothing to draw with, and the well is deep: from whence then hast thou that living water?

[ocr errors][ocr errors][ocr errors]

சு. அதிகாரம்.

((க) சீக்காரூரினிடத்திலே இயேசுவானவர் ஒரு ஸ்திரியுட னே சீவதண்ணீரைக்குறித்துச் சம்பாஷணைசெய்த்தும், (ஙக) சீஷர்களுடனே தமது போசனத்தைக்குறித்து பேசினதும், (ஙகூ) சீக்காரூரார் அவர்மேல்விசுவாசமுள் ள வர்களானதும், (சங) அவர் கலிலேயாவுக்குப்போய் ஒருதலைவனுடைய மகளைக் குணமாக்கினதும்.]

அக்காலத்தில் யோவானிலும் இயேசுவானவர் அநே கமபேரைச்சீஷராக்கி,ஞான்ஸ்நானங் கொடுக்கிறாரென்று பரிசேயர்கேள்விப்பட்டார்கள்.

உ அதைக்கர்த்தர் அறிந்து, யூதேயா நாட்டைவிட்டு, மறுபடியுங் கலிலேயா நாட்டுக்குப்போனார்.

கூ

யேசுவானவர்தாமே ஞானஸ்நானங் கொடுக்கவில் லை, அவருடையசீஷர்களே கொடுத்தார்கள்.

ச அப்பொழுது அவர் சமாரியா நாட்டின் வழியாய்ப் போகவேண்டியதாயிருந்தது.

ரு ஆதலால் யாக்கோபு தன்குமாரனாகிய யோசேப்புக் குக்கொடுத்த நிலத்துக்கருகான்சீகாரென்னப்பட்ட சமாரி யாவினூரிடத்தில் இயேசுவானவர்சேர்ந்து,

சா அங்கேயிருந்த யாக்கோபின் கிணற்றினருகே ஏற்க குறைய ஆறாம்மணி நேரத்திலே பிரயாணத்தினால் இளைப் படைந்தவராய் உளுக்கார்ந்தார்.

எ அப்பொழுது அவருடையசீஷர் உணவுகளைக்கொள் ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தகாலத்திலே, சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரி தண்ணீர் மொண்டுகொள்ளும் படிக்குச்சேர்ந்தாள்.

அ அவளுடனே இயேசுவானவர் தாகத்துக்குத் தாவெ ன ன்றார்.

கூ யூதர்கள சமாரியா நாட்டாருடனே கலவாமலிருக்கிற படியினாலே சமாரியா ஸ்திரி அவரை நோக்கி, நீர் யூத யிருக்க, சமாரியா ஸ்திரியாகிய என்னிடத்திலே தாகத்துக் குத்தாவெனறு எப்படிக்கேட்கலாமென்றாள்.

பராபரனு

ய அதற்கு இயேசுவானவர்சொன்னது, டைய ஈவையுந் தாகத்துக்குத்தா வனறு உன்னுடனே சொல்லுகிறவனையும் அறிந்தாயானால், நீயே அவனிடத்தி ல்விணணப்பம்பண்ணுவாய்; அவன் சீவதண்ணீரையுன் குக்கொடுப்பானென றார்.

யாக ஸ்திரியானவள்சொன்னது, ஆண்டவரே, மொண்டு கொள்ளுகிறதற்கு உம்மிடத்திற் பாத்திரமில்லையே: கிண் றும் ஆழமாயிருக்கிறதே; ஆதலால் எங்கேயிருந்து சீவ

12 Art thou greater than our father Jacob, which gave us the well, and drank thereof himself, and his children, and his cattle?

13 Jesus answered and said unto her, Whosoever drinketh of this water shall thirst again:

14 But whosoever drinketh of the water that I shall give him shall never thirst; but the water that I shall give him shall be in him a well of water springing up into everlasting life.

15 The woman saith unto him, Sir, give me this water, that I thirst not, neither come hither to draw.

16 Jesus saith unto her, Go, call thy husband, and come hither.

17 The woman answered and said, I have no husband. Jesus said unto her, Thou hast well said, I have no husband:

18 For thou hast had five husbands; and he whom thou now hast is not thy husband: in that saidst thou truly.

19 The woman saith unto him, Sir, I perceive that thou art a prophet.

20 Our Fathers worshipped in this mountain ; and ye say, that in Jerusalem is the place where men ought to worship.

21 Jesus saith unto her, woman, believe me, the hour cometh, when ye shall neither in this mountain, nor yet at Jerusalem, worship the Fa

ther.

22 Ye worship ye know not what; we know what we worship: for salvation is of the Jews.

23 But the hour cometh, and now is, when the true worshippers shall worship the Father in spirit and in truth: for the Father seeketh such to worship him.

24 God is a Spirit: and they that worship him must worship him in spirit and in truth.

யஉ நம்முடையதகப்பனாகிய யாக்கோபும் அவருடைய பிள்ளைகளும் அவருடையசீவசெந்துக்களும் இந்தக்கிணற றிலேகுடித்தார்கள், அவரே இதையெங்களுக்குக்கொடுத்தா ர், அவரிலும நீர் பெரியவராவென்றாள்.

யங அதற்கு இயேசுவானவர்சொன்னது, இந்தத்தண ணீரைக் குடிக றவன் மறுபடியுந் தாகம் அடைவான:

யச நான் கொடுக்கிறதண்ணீரைக் குடிக்கிறவனெவனோ அவன் என்றென்ை க்குந்தாகம் அடைவ வதில்லை; நான் அவ னுக்குக்கொடுக்குந்தணணீர் அவனுக்குள்ளே நித்தியசீவன் வரைக்கும் ஊறுகிற நீரூற்றாமென்றார்.

யரு ஸ்திரியானவள் சொன்னது, ஆண்டவரே, நான் தாக ம் அடையாமலும் இங்கே மொண்டுகொள்ளும்படி வாரா மலுமிருப்பதற்கு நீர் அப்படிப்பட்ட தண்ணீரையெனக் த்தரவேண்டுமென்றாள்.

யகா அப்பொழுது இயேசுவானவர் அவளை நோக்கி, நீ போய் உன்புருஷனை அழைத்துக்கொண்டுவாவென்றார். யஎ அதற்கு ஸ்திரியானவள், எனக்குப்புருஷனில்லையெ இயேசுவானவர்சொன்னது, எனக்குப்புருஷனில் யென்று நீ செம்மையாய்ச்சொன்

ன்றாள்.

யஅ எப்படியெனில், ஐந்துபுருஷர் உனக்கிருந்தார்கள்; இப்பொழுது இருக்கிறவன் உனக்குப்புருஷனல்ல : அதை நீ உள்ளபடி சொன்னாயென்றார்.

ய:

யகூ அப்பொழுது ஸ்திரியானவள் அவரைநோக்கி, ஆண் டவரே, நீர்தீர்க்கதரிசியென்று எனக்குத்தோன்றுகின்றது.

உய நம்முடைய பிதாக்கள் இந்த மலையிலேதொழுது கொண்டார்களே; நீங்கள் எருசலேமிலுள்ள தலத்திலே தொழுதுகொள்ளவேண்டுமென்கிறீர்களேயென்றாள்.

உக இயேசுவானவர்சொன்னது, ஸ்திரியே, நீங்கள் இந் தமலையிலாவது எருசலேமிலாவது பிதாவைத்தொழுதுகொ

ள்ளாதிருக்குங்காலமவருகின்றது.

உஉ என்னை நம்பு: நீங்கள் அறியாததைத் தாழுதுகொ ளளுகிறீர்கள்; யூதர்களாகிய எங்களிடத்திலிருந்து இரட்சி புதோன்றுவதால் நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுது கொள்ளுகிறோம்.

[ocr errors]

உங அல்லாமலுமஉண்மையாய்த்தொழுதுகொள்ளுகிற வர்கள் பிதாவை ஆவியினாலும் உண்மையினாலுந்தொழுது கொள்ளுங்காலமவரும், இப்பொழுதும் வந்திருக்கின்றது: அப்படியே தமமைத்தொழுதுகொள்ளுகிறவர்களைப் பிதா வானவர்விரும்புகிறாரே.

உச பராபரன ஆவியாயிருக்கிறார் : அவரைத்தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியினாலும் உண்மைபினாலும் அவ

« EdellinenJatka »