Sivut kuvina
PDF
ePub

4 And when he putteth forth his own sheep, he goeth before them, and the sheep follow him: for they know his voice.

5 And a stranger will they not follow, but will flee from him for they know not the voice of strangers.

6 This parable spake Jesus unto them: but they understood not what things they were which he spake unto them.

7 Then said Jesus unto them again, Verily, verily, I say unto you, I am the door of the sheep.

8 All that ever came before me are thieves and robbers: but the sheep did not hear them.

9 I am the door: by me if any man enter in, he shall be saved, and shall go in and out, and find pasture.

10 The thief cometh not, but for to steal, and to kill, and to destroy: I am come that they might have life, and that they might have it more abundantly.

11 I am the good shepherd: the good shepherd giveth his life for the sheep.

12 But he that is an hireling, and not the shepherd, whose own the sheep are not, seeth the wolf coming, and leaveth the sheep, and fleeth : and the wolf catcheth them, and scattereth the sheep.

13 The hireling fleeth, because he is an hireling, and careth not for the sheep.

14 I am the good shepherd, and know my sheep, and am known of mine.

15 As the Father knoweth me, even so know I the Father and I lay down my life for the sheep.

[ocr errors][ocr errors]

ச மேலும் அவன் தன்னுடைய ஆடுகளைவெளியிலேவிட டபின்பு, அவைகளுக்குமுன் கநடந்துபோகிறான்: மேலு ம் ஆடுகள் அவனுடைய ச த்தத்தை அறிகிறபடியினாலே அவைகள் அவனுக்குப்பின்செல்லுகின்றன்.

ரு அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினாலே அ வைகள் அந்நியனுக்குப்பின்செல்லாமல் அவனைவிட்டு ஓடி பபோகுமென்றார்.

கா இந்த உவமையை இயேசுவானவர் அவர்களுடனே சொன்னபொழுது அவர்கள் தங்களுக்கு அவர்சொன்னவை களின் கருத்தை அறியவில்லை.

எ ஆதலால் இயேசுவானவர் மறுபடியும் அவர்களைநோ க்கி, நானே ஆடுகளினவாசலென்றுமெய்யாகவே உங்களுக் குச்சொல்லுகிறேன்.

அ எனக்குமுன்னே வந்தவர்களெல்லாருந் திருடருமா யக் கொள்ளைக்காரருமாயிருந்தார்கள் : ஆடுகள் அவர்களுக்

குச்செவிகொடுக்கவில்லை.

கூ நானேவாசல்: ஒருவன்என்னாலே உட்பிரவேசித்தா ல் அவன இரட்சிக்கப்படுவான், அல்லாமலும் அவன் உள் ம் புறம்புஞ்சென்று மேய்ச்சலைக் கண்டுபிடிப்பான்.

ய திருடனானவன திருடுகிறதற்குங் கொலைசெயகிறதற் ங் கெடுக்கிறதற்குமேயனறி வேறொன்றுக்கும் வாரான்: நான் அவர்களுக்குச் சீவனுமபரிபூரணமுமுண்டாகும்படிக் குவந்தேன்.

யக நானே நலலமேயப்பன: நலலமேய்ப்பனானவன் ஆடு களுக்காகத்தன சீவனைககொடுக்கிறான்.

யஉ மேய்ப்பனலலாதவனுமாய் ஆடுகளையுடையவலை லாதவனுமாயிருக்கிற கூலியாள் கோணாய் வரக்காணும் பொழுது டுகளைவிட்டோடிப்போவான : அப்பொழுது கோணாய் அந்த ஆடுகளைப்பிடித்துச்சிதற அடிக்கும்.

யங மேலுங் கூலியாளானவன் கூலிக்காகவேலை செய்கிற வனானபடியினாலும் ஆடுகளைக்குறித்து அவனுக்குக்கவலை தோன்றாதபடியினாலும் ஓடிப்போவான்.

யசு நானே நலலமேய்ப்பன, எனபிதாஎன்னை அறிந்திரு க்கிறதுபோலவும் நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோ

லவும்,

யாரு நான் எனனுடையவைகளையறிந்து, என்னுடைய வைகளால் அறியப்பட்டு, ஆடுகளுக்காகஎனசீவனைக்கொடு

16 And other sheep I have, which are not of this fold: them also I must bring, and they shall hear my voice; and there shall be one fold, and one shepherd.

17 Therefore doth my Father love me, because I lay down my life, that I might take it again.

18 No man taketh it from me, but I lay it down of myself, I have power to lay it down, and I have power to take it again. This commandment have I received of my Father.

19

There was a division therefore again among the Jews for these sayings.

20 And many of them said, He hath a devil, and is mad; why hear ye him?

21 Others said, These are not the words of him that hath a devil. Can a devil open the eyes of

the blind?

22 And it was at Jerusalem the feast of the dedication, and it was winter.

23 And Jesus walked in the temple in Solomon's porch.

24 Then came the Jews round about him, and said unto him, How long dost thou make us to doubt? If thou be the Christ, tell us plainly.

25 Jesus answered them, I told you, and ye believed not: the works that I do in my Father's name, they bear witness of me.

26 But ye believe not, because ye are not of my sheep, as I said unto you.

27 My sheep hear my voice, and I know them, and they follow me:

[ocr errors]
[merged small][merged small][ocr errors][ocr errors]

யகா அன்றியும் இந்தக் கிடையிலுள்ளவைகளல்லாமல் வேறாடுகளும் எனக்குண்டு : அவைகளையும் நான்கொண்டு வரவேண்டும். அவைகள் எனசத்தத்திற்குசசெவிகொடுக க கும்; அப்பொழுது ஒரே ஆட்டுக்கூட்டமும் ஒரேமேய்ப் ப னுமுணடாயிருக்கும்.

எ நான் என்சீவனைப்பின்னும் அடைந்துகொள்ளும் படிக்கு அதைக்கொடுக்கிறபடியினாலே, பிதா என்னிடத் தில் அன்பாயிருக்கிறார்.

யஅ ஒருவனும் என்னிடத்திலிருந்து அதைவாங்கமாட டான். நான என லே அதைக்கொடுக்கிறேன், அதைக் கொடுக்கிறதற்கும் அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளுகி றதற்கும் என்னிடத்தில் அதிகாரமுண்டு, இதற்கேற்றகட டளையை என்பிதாவினாலே பெற்றுக்கொண்டேனென்றார். யகூ எ இந்தவசனங்களைக்குறித்து யூதருக்குள்ளே மறு

படியுமபிரிவினையுண்டாயிற்று.

உய அவர்களில் அநேகர்சொன்னது, அவன் பசாசை யுடையவன பயித்தியக்காரனாயிருக்கிறான் ; என்னத்திற் காக அவனுக்குச்செவிகொடுக்கிறீர்களென்றார்கள். உக மற்றப்பேர்கள் சொன்னது, ங்களபேய்கொண்டவனுடையவைகளல்லவென்றுங்குருட ரின்கண்களைப்பேயானவன்திறப்பானாவென்றுஞ் சொன்

இப்படிப்பட்டவசன

[ocr errors]

ர்கள்

உஉ எ பினபு மாரிக்காலத்திலே எருசலேமநகரத்தி லேதேவாலயப் பிறதிஷ்டையின் பண்டிகையைக்கொ ணடா டிவருகையில்,

உங இயேசுவானவர் தேவாலயத்திற் சலோமோ டை யமண்டபத்தில் உலாவிக்கொண்டிருக்கிறபொழுது,

உச யூதர்கள் அவரைவளைந்துகொண்டு அவரைநோக்கி, எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாக்கள் சந்தேகமுள்ளவைக் ளாயிருக்கும்படிசெய்கிறீர்? நீர் கிறிஸ்துவானால் (இதை) எங்களுக்குத் தாராளமாய்ச்சொல்லுமென்றார்கள்.

என

உரு அதற்கு இயேசுவானவர் சொன்னது, அதை உங் க்குச்சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை : பிதாவின் நாமத்தினாலே நான்செய்கிற கிரியைகளே என னைக்குறித்துச்சாட்சிகொடுக்கின்றன்.

உசு அப்படியிருந்தும் நீங்கள் என்கிடையின் ஆடுகள்வ லாதவர்களானபடியினாலே விசுவாசியாமலிருக்கிறீர்கள்.

உஎ நான் உங்களுக்குச் சொன்னபடியே, என ஆடுகள் எனசத்தத்திற்குச்செவிகொடுக்கின்றன். அல்லாமலும் நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகளும் எனக்குப்பின

28 And I give unto them eternal life; and they shall never perish, neither shall any man pluck them out of my hand.

29 My Father, which gave them me, is greater than all; and no man is able to pluck them out of my Father's hand.

30 I and my Father, are one.

31 Then the Jews took up stones again to stone him.

32 Jesus answered them, Many good works have I showed you from my Father; for which of those works do ye stone me?

33 The Jews answered him, saying, For a good work we stone thee not; but for blasphemy; and because that thou, being a man, makest thyself God.

34 Jesus answered them, Is it not written in your law, I said, Ye are Gods ?

35 If he called them gods, unto whom the word of God came, and the scripture cannot be broken;

36 Say ye of him, whom the Father hath sanctified, and sent into the world, Thou blasphemest; because I said, I am the Son of God?

37 If I do not the works of my Father, believe

me not.

38 But if I do, though ye believe not me, believe the works that ye may know, and believe, that the Father is in me, and I in him.

39 Therefore they sought again to take him: but he escaped out of their hand,

40 And went away again beyond Jordon into the place where John at first baptized; and there he abode.

F

« EdellinenJatka »