Sivut kuvina
PDF
ePub

38 He that believeth on me, as the scripture hath said, out of his belly shall flow rivers of living

water.

39 (But this spake he of the Spirit, which they that believe on him should receive: for the Holy Ghost was not yet given; because that Jesus was not yet glorified.)

40 Many of the people therefore, when they heard this saying, said, Of a truth this is the Prophet.

41 Others said, This is the Christ. But some said, Shall Christ come out of Galilee ?

42 Hath not the scripture said, That Christ cometh of the seed of David, and out of the town of Bethlehem, where David was?

43 So there was a division among the people because of him.

44 And some of them would have taken him; but no man laid hands on him.

45 Then came the officers to the chief priests and Pharisees; and they said unto them, Why have ye not brought him?

46 The officers answered, Never man spake like this man.

47 Then answered them the Pharisees, Are ye also deceived?

48 Have any of the rulers or of the Pharisees believed on him?

49 But this people who knoweth not the law are cursed.

50 Nicodemus saith unto them, (he that came to Jesus by night, being one of them,)

51 Doth our law judge any man, before it hear him, and know what he doeth?

52 They answered and said unto him, Art thou also of Galilee? Search, and look for out of Galilee ariseth no prophet.

53 And every man went unto his own house.

கூஅ வேதவாக்கியஞ்சொன்னபடி என்னிடத்தில் விசு வாச மாயிரு பவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து தண்ணீருள்ள நதிகள் ஓடுமென்றார்.

ஙகூ இப்படி அவர் தமமி த்தில் விசுவாசமாகிறவர்கள் அடையும ஆவியைக்குறித்துச்சொன்னார்: இயேசுவான வர் பொழுது மகிமையாக்கப்படாதபடியினாலே அந்தப் பரிசுத்த ஆவி அக்காலத்திலே தோன்றவில்லை.

வே

றுசிலர்சொ

ச)சனங்களில் அநேகர் அந்த வசனத்தைக்கேட்ட பொழுது இவர்மெய்யாய்த் தீர்க்கதரிசியானவரென்றார்கள். சக வேறுசிலர் இவர்கிறிஸ்தென்றார்கள். ன்னது, கிறிஸ்து கவிலேயா நாட்டிலிருந்தாவருவார்? சஉ தாவீதின் சந்ததியிலுந் தாவீதிருந்த பெத்லகேமூரி லுமிருந்து கிறிஸது வருவாரென்று வேதத்திலே சொல்லி யிருக்கவில்லையாவென்றார்கள்.

சங இவ்விதமாய் அவரைக்குறித்துச் சனங்களுக்குள்ளே பிரிவினையுண்டா டாயிற்று.

சச அல்லாமலும் அவர்களிறசிலர் அவரைப்பிடிக்கமன ள்ளவர்களாயிருந்தார்கள்; ஆகிலும் ஒருவரும் அவர்மேற்

கைகளை போடவில்லை.

சரு எபின்பு அந்தச்சேவகர்பிரதான ஆசாரியரிடத்திற் ரிசேயரி த்திற் சந்திரும்பி போனார்கள்; அவர்களை ல் நீங்கள் அவனைக் கொண்டுவரவில்

நாக்கி,எனை

லை ெ யன்றார்கள்

மனி

சக சேவகர் மாறுத்தரமாகச்சொன்னது, அந்தம் தன்பேசுகிறதுபோல் ஒருக்காலும் ஒருவரும் பேசவில்லை யென்றார்கள்.

சஎ அதற்குப்பரிசேயர்சொன்னது, நீங்களும் வஞ்சிக் கப்படடீர்களா?

ச அ பெரியோர்களிலாவது பரிசேயரிலாவது ஒருவனாயி னும் அவனமேலவிசுவாசமாயிருக்கிறதுண்டா?

சுக வேதத்சை அறியாத சனங்கள மாத்திரஞ் சபிக்கப்

பட்டவர்களென்றார்கள்.

ருய (அவர்களிலொருவனுமாய் முன்னே இராத்திரியில் அவரிடத்திறாேனவ னுடாயிரு த) நீக்கோதேமு என்ப வன அ பொழுது அவர்களைநோக்கி,

ருக நாம் ஒருமனி னைச்சோதிந்து அவ

டைய செய் கைகளை அறிகிறதற்குமுன்னே அவனை ஆக்கனைக்குட்படு தலா மன்று நம்முடைய நியாயசாஸ்திரஞ் சொல்

[ocr errors][merged small]

ருஉ அதற்கு அவர்கள்சொன்னது, நீருங் கலிலேய நீ ஆடாயந்து பார்த்தால் தீர்க்கதரிசிகள் கலிலேயா நாட டிலிருந்துதோன்றவில்லைெ யன்று அறிவீரென்றார்கள்.

CHAPTER VIII.

1 Christ delivereth the woman taken in adultery. 12 He preacheth himself the light of the world, and justifieth his doctrine: 33 answereth the Jews that boasted of Abraham, 59 and conveyeth himself from their cruelty.

JESUS went unto the mount of Olives.

2 And early in the morning he came again inte the temple, and all the people came unto him; and he sat down, and taught them.

3 And the scribes and Pharisees brought unto him a woman taken in adultery; and when they had set her in the midst,

4 They say unto him Master, this woman was taken in adultery, in the very act.

5 Now Moses in the law commanded us, that such should be stoned: but what sayest thou?

6 This they said, tempting him, that they might have to accuse him. But Jesus stooped down, and with his finger wrote on the ground, as though he heard them not.

7 So when they continued asking him, he lifted up himself, and said unto them, He that is with out sin among you, let him first cast a stone at her.

8 And again he stooped down, and wrote on the ground.

9 And they which heard it, being convicted by their own conscience, went out one by one, begin ing at the eldest, even unto the last: and Jesus was left alone, and the woman standing in the midst.

10 When Jesus had lifted up himself, and saw none but the woman, he said unto her, Woman, where are those thine accusers? hath no man condemned thee?

11 She said, No man, Lord. And Jesus said unto her, Neither do I condemn thee: go, and sin

no more.

அ. அதிகாரம்.

[(க) பரிசேயர் அழைத்துக்கொண்டுவந்த விபசாரியைக் குறித்து இயேசுவானவர் அவர்களுக்குமாறுத்தரஞசொ ன்னதும், (ய உ) அவர் தமக்குணடாயிருந்த சாட்சிகளை க்குறித்துச்சொல்லித்தருக்கம்பண்ணி, (சங) அவர்களை க்கடிந்துகொண்டதும்.]

இயேசுவானவர் ஒலீவமலைக்குப்போனார்.

உ மறுநாட்காலையிலே தேவாலய ததிற்குத் திரும்பினார், சனங்களெல்லாரும் அவரிடத்திற்சேர்ந்தார்கள்; அவர் உளு க்கார்ந்து அவர்களுக்கு உபதேசமபண்ணினார்.

ங அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒருபெண்ணை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்திற் கொண்டுபோய் அவளை நடுவே நிறுத்தி,

ச அவரை நோக்கி, போதகரே, இந்தப்பெண் விபசா ரம்பண்ணுகிறபொழுதே பிடிக்கப்பட்டாள்.

இப்படிப்பட்டவர்களைக்கல்லுக்களாற் கொலைசெய்ய வேண்டுமென்று மோசேயானவர் நியாய சாஸ்திரத்திலே நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே: நீர் எப்படிச்சொல்லு கிறீரென்றார்கள்.

சா அவர்மேற்கு

சாற்றுவதற்குக்காரணம் பெறும் படிக்கு அவர்கள் இப்படிச் சொல்லி அவரைச் சோதித்தார் கள். இயேசுவானவர் குனிந்து விரலினாலே தரையிலெழுதி

எ அவர்கள் பின்னும் அவரிடத்திற்கேட்டுக்கொண்டிரு ந்தபொழுது அவர் நிமிர்ந்து அவர்களைநோக்கி, உங்களிற் பாவமில்லாதவனெவனோ அவன் முற்ற கல்லை இவளமேல

எறிந்துபோடவேண்டுமென்றுசொல்லி,

அ மறுபடியுங்குனிந்து தரையிலெழுதினார்.

கூ அவர்கள் அதைக்கேட்டுத்தங்கள் மனதினாலே கடிந்து கொள பட்டவர்களாய், இயேசுவானவர் தனித்திருக்க அந்தப்பெண் நடுவிலே நிற்க அவர்களைவிட பெரியோர் முதற் சிறியோர்வரைக்கும் ஒருவனொருவனாக எல்லாருடி புறப்பட்டுப்போனார்கள்.

ய இயேசுவானவர் நிமிர்ந்து (பார்க்கையில்) அந்தப் பெண்ணைத்தவிர மற்றொருவரையுங்காணாதபொழுது அவர் அவளைநோக்கி, ஸ்திரியே, உனமேற் குற்றஞ்சாற்றினவர் கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையாவென்றார்.

யக அவள்சொன்னது, ஆண்டவ வரே, ஒருவரும் அப்படி சசெய்யவில்லையென்றாள். இயேசுவானவர்சொன்னது, நா ம உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கமாட்டேன;

12 Then spake Jesus again unto them, saying, I am the light of the world: he that followeth me shall not walk in darkness, but shall have the light of life.

13 The Pharisees therefore said unto him, Thou bearest record of thyself; thy record is not true.

14 Jesus answered and said unto them, Though I bear record of myself, yet my record is true: får I know whence I came, and whither I go; but ye cannot tell whence I come, and whither I go.

15 Ye judge after the flesh; I judge no man.

16 And yet if I judge, my judgment is true; for I am not alone, but I and the Father that sent me.

17 It is also written in your law, that the testimony of two men is true.

18 I am one that bear witness of myself, and the Father that sent me beareth witness of me.

19 Then said they unto him, Where is thy Father? Jesus answered, Ye neither know me, nor my Father: if ye had known me, ye should have known my Father also.

20 These words spake Jesus in the treasury, as he taught in the temple: and no man laid hands on him; for his hour was not yet come.

21 Then said Jesus again unto them, I go my way, and ye shall seek me, and shall die in your sins; whither I go, ye cannot come.

22 Then said the Jews, Will he kill himself; because he saith, Whither I go, ye cannot come.

« EdellinenJatka »