Sivut kuvina
PDF
ePub

யஅ சற்றுக்காலமெனறு அவர்சொன்னதின்கருச் தன ன? அவர்சொன்னது நமக்குவிளங்கவில்லையேபென றார்கள். யகூ பின்னுந் தம்மிடத்தில் அவர்கள் வினாவ்விரும கிற தை இயேசுவானவர் அறிந்து அவர்களு னேசொன்னது, சற்றுக்காலமானபினபு என்னைக்காணாதிருப்பீர்கள் : மறுப் டியுஞ்சற்றுக்காலமானபின்பு என்னைக் காண்பீர்களென்று சொன்னதைக்குறித்தா நீங்கள் உங்களுக்குள்ளே

நான்

விசாரிக்கிறீர்கள்?

உய மெய்யாகவே நான் உங்களுக்குச்சொல்லுகிறதாவ து, நீங்கள் அழுதுபுலம்புவீர்கள், உலகத்தார் சந்தோஷ ப்படுவார்கள்: நீங்கள் துக்கப்படுவி டுவீர் கள், உங்கள் சந்தோஷமாகும்.

கக

பிரசவகாலம்

உக

கருப்பஸ்திரியானவளுக்குப் பொழுது, அவளதுக்கம் அடைகிறாள்: பிள்ளைப்பெற்றபின்பு ஒருமனிதன் உலகத்திற் பிறந்ததினாலே வருகிறசந்தோஷத் தினிமித்தம் அந்த உபத்திரவத்தை நினையாள்

வந்த

உஉ அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கம் அடை ந்திருக்கிறீர்கள் : நான் மறுபடியும் உங்களைக்காண்பேன், அப் பொழுது உங்களிருதயஞ்சந்தோஷப்படும், அல்லாம ம் உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிட த்திலிரு ந்து எடுத்துப்போடமாட்டான்.

உங அந்த நாளிலே நீங்கள் ஒன்றையும் என்னிடத்திற் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே நானுங்களுக்கு ச்சொல் லுகிறதாவது, நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்திற் கேட்டுக்கொளவதெதுவோ அதை அவர் உங்களுக்குக்கொ

டுப்பார்.

உச இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன் றையுங்கேட்கவில்லை, கேட்டுக்கொள்ளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்குப் பெற்றுக் கொள்வீர்கள்.

[ocr errors]

உரு இவைகளை நான உவமைகளாய் உங்களுடனேபேசி னேன் : காலமவரும், அப்பொழுது நான் பிதாவைக் குறித்து உவமைகளாய் உங்களுடனேபேசாமல் வெளிப்படையா கவே உங்களுக்கு அறிவைக் கொடுப்பேன்.

உக அந்த நாளிலே நீங்கள் என் நாமத்தினாலேவிணண ப்பம்பண்ணுவீர்கள்: உங்களைக்குறித்து நான் பிதாவை நோக்கிக் கேட்டுக்கொள்ளுகிறேனென று உங்களுடனே சொல்லமாட்டேன்.

உஎ நீங்கள் என்னைச்சிநேகித்து, என்னைப்பராபரனிட த்திலிருந்துவந்தவனெனறுவிசுவாசித்திருக்கிறபடியினாலே

28 I came forth from the Father, and am come into the world: again, I leave the world, and go to the Father.

29 His disciples said unto him, Lo, now speakest thou plainly, and speakest no proverb.

30 Now are we sure that thou knowest all things, and needest not that any man should ask thee by this we believe that thou camest forth from God.

31 Jesus answered them, Do

ye now believe? 32 Behold, the hour cometh, yea, is now come, that ye shall be scattered, every man to his own, and shall leave me alone: and yet I am not alone, because the Father is with me.

33 These things I have spoken unto you, that in me ye might have peace. In the world ye shall have tribulation: but be of good cheer; I have overcome the world.

CHAPTER XVII.

1 Christ prayeth to his Father to glorify him, 6 to preserve his apostles, 11 in unity, 17 and truth, 20 to glorify them, and all other believers with him in heaven.

THESE words spake Jesus, and lifted up his eyes to heaven, and said, Father, the hour is come; glorify thy Son, that thy Son also may glorify thee:

2 As thou hast given him power over all flesh, that he should give eternal life to as many as thou hast given him.

3 And this is life eternal, that they might know thee the only true God, and Jesus Christ, whom thou hast sent.

4 I have glorified thee on the earth: I have finished the work which thou gavest me to do.

5 And now, O Father, glorify thou me with thine own self with the glory which I had with thee before the world was.

[ocr errors]

உஅ நான் பிசாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத் திலேவந்தேன மறு படியும் உலகச்சைவிட்டுபிதாவி ரிட த்திற்குப்போகிறேனென்று சொன்னபொழுது,

0

பாழுது

உகூ அவருடைய சீஷர் அவரைம் நாக்கி, இப்பொ நீர் உவமைபில்லாமல்வெளி ப்படையாயப ே சு+றீர். ங) நீர் எல்லாவற்றையும் அறிந்திரு கற்றீரென்றும் ஒரு வன உமமிடத்தில்வினாவுகிறது உம் குவேண்டுவதில்லையெ ன்றும்இப்பொழுது அறிந்திருக்கிறோம்: இதினாலே நீர்ப்பா பரனிடத்திலிருந்து வந்ததை விசுவாசிக்கிறோமென்றார்கள். நக அதற்கு இயேசுவானவாசொன்னது, விசுவாசிக்கிறீர்கள், கேளுங்கள்.

பாழுது

தறி

அவரவ

நீங்கள் என்னைத் தனியே வைத்துச்சி ரிடத்திற்குப்போகும் நேரம் வரும், அது பா ழுதுவ திருக்கின்றது: நான் தனித்திரேன்; பிதாவானவர் என்னு னேயிருக்கிறார்.

ாயிருக்கு

[ocr errors]

ஙஙு என்னாலே நீங்கள் சமாதானமுள்ளவர்களாயி ம்படிக்கு இவைகளை உங்களுடனேசொன்னேன். ஙச இவ்வுலகத்தில் உங்களுக்கு உபத்திரவமுண்டாயிரு : ஆனாலுந்தயிரியங்கொள் ங்கள்; நானே உலகத் தைச்செய்ததேனென்றார்.

[ocr errors]

யஎ. அதிகாரம்.

[(க) இயேசு நாதர் சீஷருக்காகபபிதாவை வேண்டிக்கொ ண்டது.)

வைகளை இயேசுவானவர்சொன்ன பின்பு அவர் தம முடையாணகளை வானத்திற்கு நேராக உயர்த்தித்திருவுளம

பற்றினதாவது:

பிதாவே,நேரம்வந்தது, நீர் உம்முடையகுமாரனு க்குக்கொடுத்த யாவருக்கும் அவன் நித்தியசீவனைக்கொடுக குமபொருடடாய மனிதாயாவர்மேலும் அவனுக்கு அதி காங்கொடுத்தபடியே உம்முடையகுமா யமகிமையை விளக்கும்படிக்கு நீர் அவனை மகிமைப்படுத்து

ன் உமமுடை

வீராக.

ங ஒன்றானமெயத்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பி ன : யேசுக்கிறிஸ்துவையும் அறிந்துகொள்ளுகிறதே நித் தியசீவன.

ச பூமியிலே நான் உம்முடையமகிமையை விளக்கினே ன் நான் செய்யும்படிக்கு நீர் கொடுத்த கரியையை முடித தேன.

ருஇ பொழுது பிதாவே, உலகமுண்டாகிறதற்கு முன னே உமமிடத்தில் எனக்குண்டாயிருந்த உம்முடைய மகி

11

6 I have manifested thy name unto the men which thou gavest me out of the world: thine they were, and thou gavest them me; and they have kept thy word.

7 Now they have known that all things whatsoever thou hast given me are of thee.

8 For I have given unto them the words which thou gavest me; and they have received them, and have known surely that I came out from thee, and they have believed that thou didst send me.

9 I pray for them: I pray not for the world, but for them which thou hast given me; for they are thine.

10 And all mine are thine, and thine are mine; and I am glorified in them.

11 And now I am no more in the world, but these are in the world, and I come to thee. Holy Father, keep through thine own name those whom thou hast given me, that they may be one,

as we are.

12 While I was with them in the world, I kept them in thy name: those that thou gavest me I have kept, and none of them is lost, but the son of perdition; that the scripture might be fulfilled.

13 And now come I to thee; and these things I speak in the world, that they might have my joy fulfilled in themselves.

14 I have given them thy word; and the world hath hated them, because they are not of the world, even as I am not of the world.

15 I pray not that thou shouldst take them out of the world, but that thou shouldst keep them from the evil.

16 They are not of the world, even as I am not of the world.

[ocr errors][merged small][merged small][merged small][ocr errors][ocr errors][ocr errors][merged small][ocr errors]
[ocr errors]

சு நீர் உலகத்தாரிலெடுத்து எனக்குக்கொடுத்த மனித ருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன: அவர் கள் உமமுடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்கொ ப்புக ககொடுத்தீர்; அவர்கள் உம்முடையவசனத்தைக்கைக் கொண்டிருக்கிறார்கள்.

எ நீர் எனக்குக் கொடுத்தயாவும் உம்மாலே உண்டாயின் வென்று அவர்கள் ா ழுது அறிந்துகொண்டார்கள். அ அல்லாமலும் நீர் எனக்குக்கொடுத்தவசனங்களை நான் அவர்களுக்குக்கொடுத்தேன்; அவர்கள் அவைகளை யேற்றுக்கொண்டு என்னை உம்மிடத்திலிருந்து புறப்பட்டு வந்தவனென்றுமெய்யாய் அறி ரூ து நீர் என்னை அனுப்பி னீரென்றுவிசுவாசித்திருக்கிறார்கள். கூ நான் அவர்களுக்காகவேண்டிக்கொள்ளுகிறேன: உல கத்தாருக்காகவல்ல; நீரெனக்குக்கொடுத்தவர்கள் உம்மு டையவர்களானபடியால் அவர்களுக்காக வேண்டிக்கொள்

ளுகிறேன்.

ய என்னுடையயாவையும் உம்முடையவைகள், உம்மு டையவைகள் என்னுடையவைகளாயிருக்கின்றன்; என்னு டையம மகிமை அவர்களுக்குள்ளே விளங்கியிருக்கின்றது.

யக நான் உலகத்தில் இனியிரேன், அவர்கள் உலகத்தி லேயிருப்பார்கள், நான் உம்மிடத்திற்குவருகிறேன. பரி சுத்தமுள்ளபிதாவே, நீர் எனக்குக்கொடுத்தவர்கள் நம மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு நீர் அவர்களை உம்மு டைய நாமத்திலேகாத்துக்கொள்ளும்.

காண

யஉ இவ்வுலகத்திலே நான் அவர்களுடனேகூட இருக் கையில் அவர்களைஉமமுடைய நாமத்திலே காத்துக் டேன, நீர் எனக்குக்கொடுத்தவர்களைக் காத்துக்கொண்டு வந்தேன; வேதவாக்கியம் நிறைவேறத்தககதாகக்கேட்டி ன்மகன் கெட்டுப்போனானேயல்லாமல் அவர்களிலொருவ

யினுங்கெட்டுப்போகவில்லை.

யங இப்பொழுது நான உமமிடததிற்குவருகிறேன; இவ என்னில் நிறைவாய்ச் சந்தோஷப்படும்படிக்கு இவ வுலகத்திலே இவைகளைச்சொல்லுகிறேன்.

ர்கள்

யச நான் உம்முடையவசனத்தை இவர்களுக்குக் கொடு த்தேன, மேலும் நான் இவ்வுலகத்தின் தன்மையில்லாதவனா யிருக்கிறதுபோல அவர்களும் இவ்வுலகத்தின் தன்மையில் லாதவர்களாயிருக்கிறபடியினாலே உலகத்தார் அவர்களைப்

பகைக்கிறார்கள்.

யரு நீர் அவர்களை உலகத்திலிருந்தெடுத்துக்கொள்ளும் படியல்ல, அவர்களைப்பொல்லாங்கிலிருந்து காப்பாற்றும்

படிவேண்டிக்கொள்ளுகிறேன.

யகா நான் உலகத்தானல்லாதவனாயிருக்கிறதுபோல அவ

« EdellinenJatka »